alagappa univ

img

மாணவிக்கு பாலியல் தொல்லை - விடுதி காவலாளி கைது

காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.